ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு

Sri Lanka Police Mullaitivu Journalists In Sri Lanka
By Shan May 31, 2026 07:36 AM GMT
Report

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்று (30.05.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

அரசியல்வாதிகளின் அரசியல் நலன்

அரசியல்வாதிகளின் அரசியல் நலன் கருதி பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைப்பதும் அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதையும் ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும்.

ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு | Mullaitivu Journalist Investigation Police Issue

இவ்வாறு முல்லைத்தீவு பொலிஸார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் பாணியில் நடத்திக்கொண்டமையை வன்மையாக கண்டிப்பதோடு எந்த ஒரு ஊடகவியலாளரையும் பொலிஸாரோ அல்லது வேறு எந்த அதிகாரத்தரப்போ அவர்களின் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளல் வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் செய்தியின் நம்பகத்தன்மையை நன்கு உறுதிபடுத்தியதன் பின்னரே அதனை செய்தியாக்குகின்றனர். இந்நிலையில் உண்மை செய்தியின் மூலத்தை கேட்பது உண்மையையும் அதன் நம்பக தன்மையின் சாட்சியையும் அழிப்பதற்காகவுமே. இதற்கு இடமளிக்க முடியாது.

பாலநாதன் சதீசனின் விடயத்தில் உண்மையை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அதற்கு எதிராக நடந்து கொண்டமை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவே தோன்றுகின்றது. இது தொடரக்கூடாது.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு

மக்களோடு நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைப்பதையோ, மக்களுக்கு எதிராக செயல்படுவதையோ அங்கீகரிக்க முடியாது.

ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு | Mullaitivu Journalist Investigation Police Issue

இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியான சமூகத்தை உருவாக்க பெரும் கடமை ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அந்த வழியில் நின்று பாலநாதன் சதீசன் கடந்த ஆண்டுகளாக ஊடக தர்மத்தின் அறம் காத்து மக்களுக்கான ஊடகவியலாளராக செயல்பட்டு வருகின்றார்.

இவருக்கும் இத்தகையோருக்கும் எதிராக அரசியல்வாதிகளோ அவர்களின் கையாட்களான பொலிஸாரோ செயற்படுவதை உடன் நிறுத்தல் வேண்டும்.

நேர்மையாக ஊடக தொழிலில் மக்கள் பக்கம் இருந்து மக்களுக்காக மக்களின் ஊடகவியலாளர்களாக செயற்படுவோரை பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கும் உண்டு என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார். 

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் - இலங்கை தமிழ் பெண் கொடூரமாக கொலை

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் - இலங்கை தமிழ் பெண் கொடூரமாக கொலை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US