முல்லைத்தீவில் ஆபத்தான நிலையில் காணப்படும் குளம் (Photos)

Mullaitivu Sri Lankan political crisis Northern Province of Sri Lanka
By Dharu Dec 11, 2023 09:34 PM GMT
Report

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநல சேவைப்பிரிவின் கீழ் உள்ள குஞ்சுக்கோடலிக்கல்லு குளம் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

தற்போது மழைபெய்து கொண்டிருப்பதால் குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதால் குளம் வான்பாய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் குளத்தின் அபிவிருத்தி பணியில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு (Video)

உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு (Video)

அதிக மழைவெள்ளம்

சியாப் திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த குளம் தொடர்பில் குளத்தின் புனரமைப்பு சரியான கண்காணிப்பு இல்லாத நிலையில் விவசாயிகளால் பலதடவைகள் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் ஊடகங்களுக்கு தங்கள் நிலையினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் ஆபத்தான நிலையில் காணப்படும் குளம் (Photos) | Mullaitivu Farmers Issue

இந்த நிலையில் தற்போது மழைவெள்ளம் அதிகமாக காணப்படுவதால் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

குளத்தின் நீர் திறக்கும் கொண்டு ஒன்றின் ஒரு பகுதி தாள்இறங்கியுள்ளதுடன் புதிதாக போடப்பட்ட குளக்கட்டின் மண் அணைகளும் வெடிப்புடன் காணப்படுகின்றது.

இலங்கையை பின் தொடரும் அமெரிக்க - பிரித்தானிய புலனாய்வு கட்டமைப்புக்கள் - MI5 - CIA (Video)

இலங்கையை பின் தொடரும் அமெரிக்க - பிரித்தானிய புலனாய்வு கட்டமைப்புக்கள் - MI5 - CIA (Video)

இதன் காரணமாக குளத்திற்கு ஆபத்தான நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் ஆபத்தான நிலையில் காணப்படும் குளம் (Photos) | Mullaitivu Farmers Issue

தற்போது காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் யானைக்காவலுக்காக வயலுக்கு செல்கின்றார்கள் என்றும், இந்த குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலை காணப்படுகின்றது என்றும் இதனால் விவாயிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

உடனடியாக சரணடையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் அழைப்பு

உடனடியாக சரணடையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் அழைப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US