கசிப்பு தயாரித்த இடம் பொலிஸாரால் முற்றுகை! ஒருவர் கைது
Police
Drugs
Arrest
Mullaitivu
By Sudaron
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த இடத்தை நேற்று மாலை முற்றுகையிட்டதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமலவீர தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கோடா கசிப்பு, ஸ்பிரிட் 2 லீற்றர் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US