டொனல்ட் ட்ரம்ப் - டோனி இடையே கொல்ப் போட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துள்ளார்.
மகேந்திர சிங் டோனி தற்பொழுது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளாரர்.
இதன் போது அங்கு யூ.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளை கண்டு களிக்கும் காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
கொல்ப் விளையாட்டு போட்டி
இந்த நிலையில் மகேந்திர சிங் டோனியும் டொனால்ட் டிரம்ப்பும் நட்பு ரீதியான கொல்ப் விளையாட்டு போட்டி ஒன்றில் ஈடுபட்டிருந்த விடயம் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு டோனி கொல்ப் விளையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
MS Dhoni playing golf with Donald Trump.
— Johns. (@CricCrazyJohns) September 8, 2023
- The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
