மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலைய நிர்மாண செலவு குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Economy of Sri Lanka Mattala International Airport
By Amal Jan 09, 2025 09:38 PM GMT
Report

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் செயற்பாடுகளின் போது, 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திறம்பட பயன்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகம் அதன் 2023 ஆண்டு அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

2023இல் குறித்த விமான நிலையம் 288 மில்லியன் ரூபாய் இயக்க வருமானத்துக்கு பதிலாக 2,412.9 மில்லியன் ரூபாய் இயக்க செலவை ஏற்படுத்தியதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினரை நிரூபிக்கும் ஆதாரங்கள்!

ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினரை நிரூபிக்கும் ஆதாரங்கள்!

 நிகர இழப்பு 

2018 முதல் 2023 வரை வரிக்குப் பின் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு 38,489 மில்லியனாக இருந்தது.

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலைய நிர்மாண செலவு குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் | Mria Not Utilised Effectively

எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பயணிகள் திறன் ஒரு மில்லியன் என்றாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் கையாளப்பட்ட மொத்த பயணிகளின் எண்ணிக்கை 190,750 மட்டுமே என்று பதிவாகியுள்ளது.

அதேவேளை, விமான நிலைய கட்டுமானத்திற்கு நிதியளிப்பதற்காக ஆரம்பத்தில் பெறப்பட்ட 190 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனுக்கான வட்டியாக, நிறுவனம் ஆண்டுதோறும் 1,590 மில்லியன் ரூபாயை செலுத்தி வருகிறது. 

பிரித்தானியாவில் கொடூரம்: வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன்

பிரித்தானியாவில் கொடூரம்: வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன்

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US