நாமல் ராஜபக்ச மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள ஆளுங்கட்சி எம்.பி

Sri Lanka Parliament Namal Rajapaksa Lakmali Hemachandra
By Rakesh Feb 07, 2026 08:15 AM GMT
Report

ஆளுங்கட்சி எம்.பி. லக்மாலி ஹேமச்சந்திரா நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மீது கடும் விமர்சன கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது, லக்மாலி எம்.பி. கூறியதாவது,

கொழும்பை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கொழும்பை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

மதத்திற்காக முன்னிலை வகிக்கும் அரசியல்வாதி

"நாமல் ராஜபக்ச இனத்திற்காகவும், மதத்திற்காகவும் முன்னிலை வகிக்கும் அரசியல்வாதி என தன்னைச் சித்தரிக்க முயல்கின்றார்.

நாமல் ராஜபக்ச மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள ஆளுங்கட்சி எம்.பி | Mp Who Has Criticized Namal Rajapaksa Lakmali

ஆனால், தெற்கில் வாக்குக் கேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்செயல் துணிவில்லாதவர் இன்று வீரவசனம் பேசி அழைக்கின்றார்.

மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. நாட்டை நாசமாக்கிய கூட்டமே இப்போது இனவாத அரசியலை முன்னெடுக்க முயல்கின்றது.

சிங்களும் பௌத்தரும் நேர்மையான மக்கள். ஆனால், சிங்களும் பௌத்தரும் எனத் தன்னைச் சித்தரிக்கும் சில அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இனவாதத்துக்கு இனி இடமில்லை. நாமலின் இனவாத அரசியல் இனியும் எடுபடாது." - என்றார்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் கிடைத்த பெருந்தொகை பணம்! மத்திய வங்கியின் அறிவிப்பு

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் கிடைத்த பெருந்தொகை பணம்! மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US