வடக்கு கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூலியால் போல் இருக்கிறார்கள்: சத்தியலிங்கம் எம்.பி

Vavuniya Northern Province of Sri Lanka Pathmanathan Sathiyalingam
By Thileepan Mar 09, 2025 10:32 PM GMT
Report

 வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கூலியால் போல் தான் இருக்கிறார்கள் போல தான் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை நேற்றையதினம்(09) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதியின் வீட்டில் தேசபந்து தென்னகோன்!

அரசியல்வாதியின் வீட்டில் தேசபந்து தென்னகோன்!

 உள்ளூராட்சி மன்ற தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூலியால் போல் இருக்கிறார்கள்: சத்தியலிங்கம் எம்.பி | Mp Sathiyalingam Slams Ruling Party Mps

“வவுனியா மாவட்டம் மட்டுமின்றி வடக்கு - கிழக்கில் பெரும்பாலான சபைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

இந்த தேர்தல் முறை என்பது சிக்கலான முறை. நாங்கள் வடக்கு மாகாணத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு, பூநகரி ஆகிய பிரதேச சபைகளை மாத்திரே ஒரு கட்சியாக அந்த நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஆட்சி செய்தோம்.

வவுனியாவில் எல்லா சபைகளிலும் பெரும்பான்மையான வட்டாரங்களை கைபபற்றி இருந்தாலும் கூட நாங்கள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டி இருந்தது.அதற்கு இந்த உள்ளூராட்சி தேர்தல் முறைமை காரணம்.

அதனால் தான் கடந்த உள்ளூராட்சி மன்றத்திற்குரிய வேட்புமனுக்கள் செய்த போது கட்சிக்குள் முடிவெடுத்தோம். தனித் தனிக் கட்சியாக போட்டியிட்டு ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று. ஆனால் அதன் பின் நடந்த முடிவு உங்களுக்கு தெரியும். இம்முறை எமக்கு சவாலான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல்கள் எனும் கவிதைப்புத்தம் வெளியீட்டு விழா

கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல்கள் எனும் கவிதைப்புத்தம் வெளியீட்டு விழா

வடக்கு - கிழக்கில் போட்டி

இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ள ஜனாதிபதியின் கட்சி வடக்கு - கிழக்கில் போட்டியிட வற்துள்ளார்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவர்கள் வடக்கு - கிழக்கில் போட்டியிடவில்லை.

வடக்கு கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூலியால் போல் இருக்கிறார்கள்: சத்தியலிங்கம் எம்.பி | Mp Sathiyalingam Slams Ruling Party Mps

எனவே, எமது வேட்பாளர்களின் செயற்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தும். அரசியல் ரீதியாக கொள்கை, ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வட்டாரத்திலும் போட்டியிடும் வேட்பாளர் தான் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றார்.

இதனால் நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். வவுனியா மாவட்டம் மிகவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு மாவட்டம். எமது மாவட்டத்தில் இனப் பரம்பலை மாற்றக் கூடிய வகையில் பல பிரச்சனைகள இடம்பெறுகின்றன. எங்களது மக்களது காணிகள் அபகரிக்கப்படுகிறது.பல திணைக்களங்கள் எமது காணிகளை கையகப்படுத்துகிறது.

கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல்கள் எனும் கவிதைப்புத்தம் வெளியீட்டு விழா

கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல்கள் எனும் கவிதைப்புத்தம் வெளியீட்டு விழா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எமது இடம்பெயர்ந்த மக்கள் குடியேற முடியாத நிலை இருகிறது. வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இருப்பை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றோம்.

அந்த வகையில் நாடாளுமன்றத்திலும் நானும், ரவிகரனும் குரல் கொடுத்து வருகின்றோம். அமைச்சர்களோடு பழகி வருகின்றோம். எமது மக்கள் சார்ந்த செயற்பாடுகளுக்காக அவர்களுடன் சண்டை பிடிக்கவில்லை.

வடக்கு கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூலியால் போல் இருக்கிறார்கள்: சத்தியலிங்கம் எம்.பி | Mp Sathiyalingam Slams Ruling Party Mps

தவறுகள் கூறுகின்றோம். பல வாக்குறுதிகளை தந்துள்ளார்கள். சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், வடக்கு - கிழக்கு மாகணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அது ஒரு பரிதாபமான விடயம்.

அவர்களுக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கு இடமில்லை. அவர்கள் அங்கு கூலியால் போல் தான் இருக்கிறார்கள். வடக்கு - கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள். 

அண்மையில் கருத்து வெளியிட்ட ஊடகம் ஒன்று தரைப்பட்டியில் வடக்கு கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள் எனக் காட்டியது. எவ்வாறு இருந்தாலும் எமக்கு சவால் மிக்கது இந்த தேர்தல். அதை மனதில் வைத்து செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US