அதிவேகமாக பயணித்த எம்.பியின் வாகனம் விபத்து! அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Sri Lanka Parliament
Sri Lanka Politician
By Chandramathi
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிபென்டர் ரக வாகனம் சிறிய பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாரியபொல நகரில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பான நேற்று இரவு(02.05.2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த வாகனம்
இதன்போது பாரவூர்தியில் பயணித்த 5 பேரும், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்தவர்கள் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் அதிவேகமாக பயணித்ததன் காரணமாக முன்னால் சென்ற சிறிய பாரவூர்தியுடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US