செட்டியார் தெரு விவகாரம் தொடர்பில் சபையில் மனோ எம்.பி. கடும் காட்டம்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Mano Ganeshan SL Protest Protest
By Rakesh Oct 08, 2026 04:28 AM GMT
Report

கொழும்பு - செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும், கைது நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.10.2026) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தியவர்கள் கைது

அவர் மேலும் தெரிவிக்கையில், செட்டியார் தெருவில் திருட்டு நகை தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸார் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை ஒளிப்பதிவுகளைக் கொண்டு அடையாளம் கண்டு கைது செய்து மத்திய கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்துத் தாக்குகின்றனர்.

போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. போராட்டம் நடத்துவதற்குக் கற்றுக்கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி அரசு தற்போது போராட்டம் நடத்தியவர்களைத் தாக்குவது வெட்கக்கேடானது.

செட்டியார் தெரு விவகாரம் தொடர்பில் சபையில் மனோ எம்.பி. கடும் காட்டம் | Mp Mano Regarding The Chettiar Street Issue

வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி

கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் எமக்கு வாக்குறுதியளித்துள்ளனர்.

அதற்கமைய அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் நாமும் போராட்டத்தில் களமிறங்குவோம் என்றார்.

மனோ கணேசன் எம்.பியின் கருத்துகளுக்குச் சபையில் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

சற்றுமுன்னர் ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

சற்றுமுன்னர் ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடியாக கைது

கோர விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் பலி

கோர விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் பலி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US