செம்மணி போராட்டத்தில் இருந்து தப்பியோடிய இளங்குமரன் எம்.பி

Jaffna Karunananthan Ilankumaran chemmani mass graves jaffna
By Shadhu Shanker Jun 25, 2025 09:16 PM GMT
Report

செம்மணி அணையாதீப போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டம் இறுதி நாளாக இன்று நடைபெற்றது.

பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் செம்மணி போராட்ட இடத்திற்கு சென்ற ஐ.நா ஆணையாளர்

பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் செம்மணி போராட்ட இடத்திற்கு சென்ற ஐ.நா ஆணையாளர்

 நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்

இன்றையதினம்(25) ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகை தந்திருந்த நிலையில் பாரிய போராட்டடாக முன்னெடுக்கப்பட்டது.


இவ்வாறான நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,

“தமிழ்மக்களை டக்ளஸ் குழு, மற்றும் இலங்கை - இந்திய இராணுவங்களும் கொலை செய்துள்ளனர். இனிமேலும் இப்படியானதொரு யுத்தம் தோற்றுவிக்கப்பட கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கின்றோம்.

செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்

செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்

 மனிதப்புதைகுழி

எங்களுடைய அரசாங்கத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஜேவிபியிலும் 60,000 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செம்மணி போராட்டத்தில் இருந்து தப்பியோடிய இளங்குமரன் எம்.பி | Mp Ilankumaran Chemmani Mass Grave Protest Today

அதற்காகதான் இந்த மனிதப்புதைகுழியை தோண்டுவதற்கும் நிதியை ஒதுக்கியுள்ளோம். நான் எதற்கும் பயப்படவில்லை , தனியாகத்தான் வந்தேன்.பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் வரவில்லை.

முன்னைய அரசாங்கம் போலல்லாது ஐ.நா உறுப்பினர்களை கூட மக்கள் சந்திப்பதற்கு எங்களது அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எங்களது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுத்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வந்து வட்டிக்கு கொடுத்து கட்டபஞ்சாயத்து செய்யும் அரசியல்வாதிகள் தான் இவ்வாறான தாக்குதல் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்தி.. : மறுக்கும் இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்தி.. : மறுக்கும் இலங்கை கடற்படை

போராட்டத்திற்கு உடந்தை

சிறீதரனின் அடியாட்கள், பார் பர்மிட் எடுத்தவர்கள் தான் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

செம்மணி போராட்டத்தில் இருந்து தப்பியோடிய இளங்குமரன் எம்.பி | Mp Ilankumaran Chemmani Mass Grave Protest Today

மண்டையன் குழு, ஈபிடிபி போன்ற மக்களுடைய காணிகளை சுவீகரித்தவர்கள் தான் இந்த போராட்டத்தில் நிற்கின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்களை கொன்றவர்கள் தான் இந்த போராட்டத்திற்கு உடந்தையாக நிற்கின்றார்கள்.

ஆனால் நியாயமான எங்களை போன்றவர்களுக்கு இவ்வாறான அநீதி நடக்கின்றது.

நாங்கள் ஜனநாயகமான உரிமைக்கான பூரண ஆதரவை முழுமையாக பெற்றுக்கொடுப்போம். எங்களை விமர்சிக்கும் உரிமையை கூட உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

தமிழ் மக்களுக்கும் துரோகம்

பூரணமான உரிமையை நாங்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம் என்று நிம்மதியாக உள்ளோம்.

செம்மணி போராட்டத்தில் இருந்து தப்பியோடிய இளங்குமரன் எம்.பி | Mp Ilankumaran Chemmani Mass Grave Protest Today

மற்றைய அரசாங்கங்களை போல்லாது நினைவு நாட்களை செய்ய அனுமதித்துள்ளோம், மாவீரர் தினநாட்களை செய்ய செய்ய அனுமதித்துள்ளோம்.

நான் இந்த இடத்திற்கு வருகை தந்திருக்கு மாட்டடேன், அசம்பாவிதம் இடம்பெற்றதால் தான் வருகை தந்தேன். நான் கடுகளவில் கூட எந்த தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன்” என தெரிவித்துள்ளார்      

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US