நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: இரு வேறு விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலி

Sri Lanka Police Accident Death
By Rakesh Mar 03, 2026 04:27 AM GMT
Report

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கி பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துக்கள் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்..! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்..! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

களுபோவில விபத்து

களுபோவில - தெஹிவளை வீதியில், களுபோவில பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

தெஹிவளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வீதிக்குத் திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் பலமாக மோதியுள்ளது.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: இரு வேறு விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலி | Motorcycles In Head On Collisions

விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுநர்களும், பின்னால் அமர்ந்து பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி விபத்து

மதவாச்சி - கெபித்திகொல்லேவ வீதியின் ஹீரல்லுகம பகுதியில் மற்றுமொரு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: இரு வேறு விபத்துகளில் பெண் உட்பட இருவர் பலி | Motorcycles In Head On Collisions

ஹீரல்லுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

முதலில் கெபித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கள் தொடர்பில் களுபோவில மற்றும் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீதி ஒழுங்குகளை மீறுவதே இத்தகைய விபத்துக்களுக்கு முக்கிய காரணம் எனப் பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US