ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றெடுத்த கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார்
கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலத்தில் கொரோனா தொற்றாளர்களான 38 கர்ப்பிணி தாய்மார் 40 குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்துள்ளார்.
அனைத்து தாய்மாரும் ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றெடுத்தனர் எனவும், இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றி இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கர்ப்பிணி தாய்மாரில் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்ட கொரோனா தொற்றாளர்களான இந்த தாய்மார் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கிய போதிலும் பிள்ளைகள் பிறந்த பின்னர் பலர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் எனவும் மருத்துவர் தேவோலகே குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam