50 வருடங்களாக போராடும் தாய்மார்களின் கோரிக்கைள் - வெளியான அறிக்கை

Missing Persons Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Thileepan May 01, 2026 10:17 AM GMT
Report

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியானதை தொடர்ந்து, மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நேற்று(30.04.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

50 வருடங்களாக போராடும் தாய்மார்கள்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா ஏ9 வீதியில் போராட்ட பந்தலில் நடைபெறும் அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் 3356வது நாளை எட்டியுள்ளது. இந்தச் சிறிய கூடம் இன்று உலகுக்கு ஒரு உண்மை, நீதி மற்றும் மறுக்கப்பட்ட உரிமைகளின் சின்னமாக மாறியுள்ளது.

இந்த தாய்மார்கள், உலகத் தமிழர்களை அமைதியான மற்றும் சட்டரீதியான முறையில் தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க ஒன்றுபட அழைக்கின்றனர்.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

50 வருடங்களாக போராடும் தாய்மார்களின் கோரிக்கைள் - வெளியான அறிக்கை | Mothers Fighting For 50 Years In Vaddukkottai

அதே நேரத்தில், வட்டுக்கோட்டை பகுதியில் 1976 இல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சிலர் கொண்டாடுகின்றனர். ஆனால், விளக்கம் இல்லாத கொண்டாட்டம் முன்னேற்றமல்ல.

அது தோல்வி. கடுமையான உண்மை. நமது வழக்கு உலகிற்கு தெளிவாக சொல்லப்படவில்லை. 50 ஆண்டுகளாக, தமிழ் அரசியல் கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன.

ஆனால் அவை சரியான வரலாறு மற்றும் சட்ட அடிப்படையுடன் உலகிற்கு விளக்கப்படவில்லை. உணர்ச்சி மட்டும் உலகத்தை நகர்த்தாது. ஆதாரம், வரலாறு, சட்டம் இவையே உலகத்தை செயல்பட வைக்கும்.

தேசிய அடையாளம்

இன்றும் நமது பண்டைய வரலாறு முறையாக விளக்கப்படவில்லை. நமது தேசிய அடையாளம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. நமது இறையாண்மை உரிமை சட்ட ரீதியாக வலுப்படுத்தப்படவில்லை. இந்த தோல்வி, உலக அங்கீகாரத்தை தாமதப்படுத்தியுள்ளது. வரலாற்று உண்மை மறுக்க முடியாது.

தமிழர்கள் 1948க்கு பிந்தைய ஒரு 'சிறுபான்மை' அல்ல. அவர்கள் வடகிழக்கில் வரலாற்று அடிப்படையுடன் வாழ்ந்த ஒரு தேசம். தனித்த அரசியல் மற்றும் நிர்வாக மரபுகளை கொண்ட மக்கள்.

சைவ மரபுகளுடன் சேர்ந்து தமிழ் புத்த மதப் பரம்பரையும் கொண்ட நாகரிகம். சிங்கள புத்த அரசியல் அமைப்புகள் உருவாகும் முன்பே தமிழ் இனம் தங்களது அடையாளத்துடன் இருந்தன, வளர்ந்தன, ஆட்சி செய்தன.

50 வருடங்களாக போராடும் தாய்மார்களின் கோரிக்கைள் - வெளியான அறிக்கை | Mothers Fighting For 50 Years In Vaddukkottai

காலனித்துவப் பிழை திருத்தப்பட வேண்டியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தமிழர் தாயகம் மற்றும் சிங்கள பகுதிகள் தமிழர்களின் சம்மதமின்றி ஒன்றிணைக்கப்பட்டன. இது இயல்பான ஒன்றிணைவு அல்ல. ஒரு நிர்வாகத் தீர்மானம் வரலாற்று உண்மைகளை புறக்கணித்தது.

அந்த பிழை இன்றும் தொடர்கிறது. சர்வதேச சட்டம் எங்களுடன் உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் தெளிவாகக் கூறுகிறது. அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது. அவர்கள் தங்கள் அரசியல் நிலையைத் தீர்மானிக்க உரிமையுடையவர்கள்.

ஒரு மக்கள் தனித்த அடையாளம் கொண்டிருந்தால் வரலாற்று தாயகம் இருந்தால் தொடர்ந்து உரிமை மறுக்கப்பட்டால் இறையாண்மை மீட்பு ஒரு சட்டபூர்வமான கோரிக்கையாக மாறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் 

இன்றைய நெருக்கடி இன்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வலையமைப்பு பரவி வருகிறது. பெண்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை சிதைந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை உறுதி செய்யுங்கள். தமிழ் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

50 வருடங்களாக போராடும் தாய்மார்களின் கோரிக்கைள் - வெளியான அறிக்கை | Mothers Fighting For 50 Years In Vaddukkottai

தமிழ் பிரச்சினையின் வரலாற்று மற்றும் சட்ட அடிப்படையை அங்கீகரிக்குங்கள். நியாயமான அரசியல் தீர்வை ஆதரியுங்கள்.

வவுனியாவின் அந்தச் சிறிய கூடத்தில் இருந்துஇ 3,356 நாட்களாக ஒலிக்கும் குரல ''தாமதமான நீதி - நீதி அல்ல அது மறுப்பு.'50 ஆண்டுகள் கழித்து, கேள்வி ஒன்று மட்டுமே. நாம் இதை தெளிவாக உலகிற்கு சொல்லப்போகிறோமா? அல்லது மீண்டும் தவறவிடப்போகிறோமா? எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய நிதிப் பாதுகாப்பு ஆபத்தில்! 25 இலட்சம் டொலர் மோசடி குறித்து சஜித் காட்டம்

தேசிய நிதிப் பாதுகாப்பு ஆபத்தில்! 25 இலட்சம் டொலர் மோசடி குறித்து சஜித் காட்டம்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US