குழந்தையை பிரசவித்த தாய் கோவிட் தொற்றினால் மரணம்!
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த பின்னர் கராபிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 8ம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் இருந்து கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும், குறித்த பெண் கராபிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று உயிரிழந்துள்ளார். 7 மாத குழந்தையை சிசேரியன் மூலம் பிரசவிக்க ஹோமாகம வைத்தியசாலை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலையில், குழந்தை கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
பிரேத பரிசோதனையில் கோவிட் நிமோனியா சிறுநீரக நோய்த்தொற்று காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan