கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்!

Qatar Flight World
By Sajithra Nov 15, 2025 01:26 AM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

33 வயதான ஸ்வேதா நீருகொண்டா என்பவர், கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி வர்ஜீனியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டாரின் தோஹாவிற்கு விமானத்தில் தனது 3 வயது மகளுடன் பயணம் செய்துள்ளார். 

இதன்போது குறித்த பெண், தனது குழந்தைக்கு பால் மற்றும் சொக்கலேட்டுகளால் கடுமையான ஒவ்வாமை ஏற்படும் என விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். 

11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்.. புலனாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்.. புலனாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பணிப்பெண்ணின் செயல் 

இந்நிலையில், தாய் கழிப்பறைக்குச் சென்றபோது, ​​ஒரு பெண் விமானப் பணிப்பெண்ணிடம் தனது குழந்தையைப் பராமரிக்கும்படி அறிவித்து விட்டு சென்றுள்ளார். 

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்! | Mother Sued Qatar Airways 5 Million Child Allergic

தாய் திரும்பி வந்தபோது, ​​விமானப் பணிப்பெண் குறித்த குழந்தைக்கு பால் கலந்த சொக்கலேட் பாரை ஊட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அந்த பெண் வழங்கிய குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், அந்த பெண், விமானப் பணிப்பெண்ணிடம் விசாரித்தபோது, ​​அவர் குழந்தைக்கு சொக்கலேட் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதுடன் "உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும்" என்று உறுதியாகக் கூறியதாக அப்பெண்ணின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். 

சிறிது நேரத்திலேயே, குழந்தைக்கு கடுமையான ஒவ்வாமை அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாகவும் குழந்தையினுடைய மனநிலை மற்றும் முக்கிய அறிகுறிகள் விரைவாக மோசமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டதாகவும் கூறப்படுகின்றது. 

சீன நாட்டவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் கடுமையான தண்டனை

சீன நாட்டவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் கடுமையான தண்டனை

5 மில்லியன் 

இந்நிலையில் அந்த பெண் தொடர்ந்த வழக்கின்படி, கட்டார் ஏர்வேஸ் நடைமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்! | Mother Sued Qatar Airways 5 Million Child Allergic

மேலும், அந்த பெண் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய, நிதி இழப்பு மற்றும் குழந்தை அனுபவித்த கடுமையான வலி, துன்பம் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்தை ஈடுசெய்ய கட்டார் ஏர்வேய்ஸிடமிருந்து 5 மில்லியன் டொலர்களை குறித்த பெண் கோரியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
நன்றி நவிலல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
நன்றி நவிலல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US