கலேவெல பகுதியில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Kurunegala
By Dhayani
குருநாகல் - கலேவெல பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடிக்கச்சென்ற தனது மகன் திரும்பி வராததால், தாயார் தனது மகளை அழைத்துச்சென்று அவரை தேடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது விவசாய நடவடிக்கைக்காக தோண்டப்பட்ட கிணற்றில் தாயும் மகளும் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் தலக்கிரியகம பகுதியைச் சேர்ந்த 45 வயது தாயும், அவரது 10 வயது மகளும் ஆவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US