கொழும்பில் IRD அதிகாரி போல் நடித்து பணமோசடி - விசாரணையில் சிக்கிய நபர்
CID - Sri Lanka Police
Colombo
Income Tax Department
Inland Revenue Department
By Dhayani
உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரி போல் நடித்து பணமோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இறைவரித்திணைக்கள அதிகாரி போல் நடித்து பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக கம்பெனி வீதி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
சந்தேகநபர் கைது
அதன்படி, விசாரணையை தொடங்கிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், கல்கமுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற பண மோசடிகளில் ஈடுபட்டதற்காக சந்தேகநபர் இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US