யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Dec 10, 2024 05:20 AM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - வட்டுக்கோட்டை அராலி பகுதியில் தாயையும் 13 வயது மகனையும், கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கணவனை பிரிந்த தாய் ஒருவரும் மகனும் தனியாக வசித்து வந்துள்ள நிலையில், பளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபருக்கும் அந்த தாய்க்கும் இடையே  தவறான நட்பு ஏற்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம்

நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம்

மனநலக்குறைவு

இதனை தொடர்ந்து,  அந்த பெண்ணின் வீட்டிலேயே சந்தேகநபர் வசிக்க ஆரம்பித்துள்ளதுடன் சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதி தருமாறு கூறி குறித்த பெண் மீதும், மகன் மீதும் தாக்குதல் நடத்தி வந்துள்ளார்.

யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது | Mother And 13 Year Old Boy Were Attacked In Jaffna

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலினால் அந்த பெண்ணுக்கு தலையில் அடிபட்டு மனநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய சந்தேகநபர், தன்னுடைய தாக்குதல் காரணமாகவே அந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அயல்வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தாக்குதலுக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவேளை, அவருடைய மகன் மீதும்  தாக்குதல் நடத்தி வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பொலிஸில் முறைப்பாடு 

இந்நிலையில் குறித்த சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவேளை, அந்த சிறுவனை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது | Mother And 13 Year Old Boy Were Attacked In Jaffna

இதன்போது, அந்த சிறுவனை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும், சந்தேகநபரை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்தவகையில் பளை பகுதியில் தலைமறைவாகி இருந்த குறித்த நபர் மீண்டும் நேற்றையதினம் அராலி பகுதிக்கு வந்திருந்தவேளை வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது அவர் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன்  அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து கொள்ளை! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

பெண்களிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து கொள்ளை! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW        

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US