வளைகுடாவில் திக்.. திக்.. திக் நிமிடங்கள்! ஈரானுக்கு ரஷ்யா வழங்கிய அதி பயங்கர ஆயுதம்
Donald Trump
United States of America
Iran
Russia
Ayatollah Ali Khamenei
By Shadhu Shanker
ஈரானில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி ஈரானின் ஆட்சியை கவிழ்த்துவிடும் நிலையில் உள்ளது.
அதுமட்டுமன்றி ஈரான் மீது அமெரிக்கா எந்தநேரமும் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கலாம் என்ற பதற்றமும் உள்ளது.
கடந்த 13 நாட்களில் 5 ற்கும் மேற்பட்ட தடவைகள் ஈரான் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தார்.
ஈரான் மக்களை ஈரானிய ஆட்சியிலிருந்து விடுவிக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இம்முறை ஈரான் மீது போர் தொடுக்க உள்ளது.
தம்மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா மீது தொடர்தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசிஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US