மஹிந்தவின் உறவுக்காரர் தமிழரை திருமணம் முடித்தது ஏன்? செய்திகளின் தொகுப்பு
நிருபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் (T.Nadesan) தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடந்த 2017ஆம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கள் இலங்கையின் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வருகின்றது.
பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksha) சொத்துக்களை பாதுகாப்பவராக நடேசன் செயற்படுகின்ற விடயம், அரசாங்கத்தின் உயர் பீடத்திற்கும் நடேசனுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவரது வங்கிக் கணக்கில் காணப்படும் கோடிக்கணக்கான பணம் உள்ளிட்ட பல விடயங்களை அநுர குமார திசாநாயக்க தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் சுட்டிக்காட்டிய அவர், மஹிந்தவின் உறவுக்கார சகோதரி நிருபமா ராஜபக்ச திருமணம் முடித்து யாரை? தி.நடேசனை என்பவரை திருமணம் முடித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,