நாட்டை முடக்குங்கள் - ராஜபக்ச அரசுக்கு 24 மணிநேர காலக்கெடு! செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Corona Virus
Covid - 19
Gotabaya Rajapaksha
By Mayuri
தீவிரமடைந்துவரும் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 2 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னும் 24 மணிநேரத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்காது விட்டால் இலங்கையும் எதிர்காலத்தில் இந்தியாவைப் போன்று மாறிவிடும் என எச்சரித்துள்ளார்.
கொழும்பு - நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US