உக்ரைனின் ஆவேச தாக்குதல்! ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்? செய்திகளின் தொகுப்பு
Russia
Army
Attack
Ukraine
War
Russo-Ukrainian War
By Mayuri
உக்ரைன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தளபதி கார்கிவ் அருகே நடந்த சண்டையின் போதே கொல்லப்பட்டுள்ளார். ஆயினும் ரஷ்ய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் ஏதும் இன்னும் தெரிவிக்கவில்லை.
சம்பவத்தில் ரஷ்யாவின் மத்திய 41 ஆவது இராணுவத்தின் முக்கிய ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் முதல் துணைத் தளபதியே கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கொல்லப்பட்டவர் விட்டலி ஜெராசிமோவ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US