கொழும்பில் அரசியல் பரபரப்பு: சஜித்தரப்புக்கு பச்சைக்கொடி காட்டிய முன்னாள் ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸாரை அரசாங்கம் ஏவிவிட்டமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) எதிர்க்கட்சிகளுக்கு சமிக்ஞை வழங்கியதை காணமுடிந்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madhumabandara) இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக உரையாற்றுகையில், ஆளும் கட்சியில் அமர்ந்திருந்த மைத்திரிபால கைதட்டிக் கொண்டிருந்தார் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மத்துமபண்டாரவும் தனது உரையில் இவ்விடயத்தை மேற்காள் காட்ட தவறவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam