உள்ளூராட்சித் தேர்தல் குறித்து இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Local government Election
By Rakesh
மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை 1,712 உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,577 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய முறைப்பாடுகள்
மேலும், ஏனைய விடயங்கள் தொடர்பில் 126 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US