யுக்திய விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகளில் தொடரும் கைதுகள்: செய்திகளின் தொகுப்பு
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களை ஒடுக்கும் யுக்திய விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகளில் மேலும் 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 44 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருளுக்கு அடிமையான 47 சந்தேகநபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 138 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |