தமிழர் பகுதியில் பல்வேறு மனித புதைகுழிகள்.. வெளிவராத மர்மங்கள்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி விவகாரம் தற்போது தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில், குறித்த மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் உடலங்கள் எனவும் அவர்களுக்கு நீதி பெற்று தர வேண்டும் எனவும் பல்வேறு தரப்புக்களில் இருந்து கோரப்பட்டு வருகின்றது.
மறுபக்கம், தமிழர் பகுதியில் எங்கெல்லாம் இராணுவ முகாம்களுக்காக காணிகள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் உள்ளிட்ட பல தகவல்களை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |