வாடகை அறையொன்றுக்கு பெண்ணுடன் வந்த நபர் செய்த செயல்
By Vethu
இங்கிரிய, போதினாகல பிரதேசத்தில் வாடகை அறையொன்றுக்கு பெண்ணுடன் வந்த நபர், பெண்ணின் கழுத்தை அறுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அதேவேளை அந்த நபரும் தனது கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உறவில் ஏற்பட்ட முரண்பாடு
48 வயதான ஆண் பிலியந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 43 வயதான பெண்ணும் இங்கிரியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பொருவடந்த, பனங்கலவத்தை பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

தகாத உறவில் ஏற்பட்ட முரண்பாடே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US