முப்படையினரின் பெற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Army
Sri Lanka Navy
Money
Sri Lanka Air Force
By Mayuri
முப்படையினரின் பெற்றோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பெற்றோர் பாதுகாப்புக் கொடுப்பனவுத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, போர்வீரர்களின் பெற்றோரின் நலனைக் கருத்திற்கொண்டு மாதாந்தம் 750 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
தகுதி பெற்றுள்ளோர்
இந்த திட்டத்தின் கீழ் 32,392 முப்படையினரின் பெற்றோர் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தற்போது 16,805 பேர் குறித்த கொடுப்பனவைப் பெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US