மிகிந்தலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான பிக்குகளின் இரண்டாம் கட்டப் போராட்டம்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி மகாசங்கத்தினர் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மகாசங்கத்தினரின் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டப் போராட்டத்தை மிகிந்தலையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உலப்பனே சுமங்கல தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்தகட்ட நகர்வுகள் அதிரடி
கொழும்பில் முதல் வேட்டாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் கொளுத்தப்பட்டது. அடுத்தகட்ட நகர்வுகள் அதிரடியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் 13 முழுமையாக அமுலாகுவதைத் தடுப்பதே எமது பிரதான நோக்கம். ஆனால் 13 முற்றாக நீக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
