மட்டக்களப்பில் குரங்குகளின் அட்டகாசம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு
Batticaloa
By Independent Writer
Courtesy: Rukshy
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பெருந்தொகையான குரங்குகள் நகருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது.
அண்மைக்காலமாக செங்கலடி நகரப் பகுதிகளுக்குள் தொடர்ச்சியாக வரும் பெரும் தொகையான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதோடு, வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை திருடிச் செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள், மாமரங்கள், ஜம்பு மரங்கள் என அனைத்து மரங்களிலும் உள்ள பூ, பிஞ்சு, காய்களை பறித்து நாசம் செய்வதாக அந்தப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US