பாடசாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள்
Ministry of Education
Jaffna
Mullaitivu
Sri Lanka
North Central Province
By Rakesh
முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களை படம் பார்க்க திரையரங்கத்திற்கு, தனியார் கல்வி நிறுவனமொன்று அழைத்து சென்றமை குறித்து வட மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
மாணவர்களிடம் பணம் அறவீடு
குறித்த தனியார் நிறுவனம் இதற்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஒரு மாணவரிடமிருந்து 1500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தனியார் கல்வி நிறுவன செயற்பாடு
வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே, இவ்வாறு பாடசாலை நாளில் மாணவர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US