ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய பணமோசடி! பயணிகளுக்கு எச்சரிக்கை

SriLankan Airlines Sri Lanka Police Sri Lanka Airport Sri Lanka Police Investigation
By Dhayani Apr 23, 2026 09:53 AM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் வாட்ஸ் அப் இலக்கமென புதிய இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி மூன்று போலி இணையதளங்கள் மூலம் 'SriLankan.apk' என்ற மொபைல் செயலியை தரவிறக்கம் செய்யத்தூண்டுவதன் வழியாகவே இந்த மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தல்

இந்த செயலியானது ஒரு அபாயகரமான 'பேங்கிங் ட்ரோஜன்' மென்பொருள் என்றும், இதனை நிறுவுவதன் மூலம் கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அனுமதியை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்வதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய பணமோசடி! பயணிகளுக்கு எச்சரிக்கை | Money Laundering In The Name Of Srilankan Airlines

இதன் மூலம் தனிப்பட்ட இரகசியத் தரவுகள் திருடப்படுவதுடன், ஒரு பணப்பரிமாற்றத்தைச் செய்ய வைப்பதன் ஊடாக ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல், வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் உறுதிப்படுத்தல் தரவுகளைப் பெற்று, சட்டவிரோதமாக வங்கி கணக்குகளுக்குள் நுழைந்து பணமோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மோசடிக்காக பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்கள்

இந்த மோசடிக்காக 077 45 58 361, 011 77 71 979, 074 11 42 208, 077 57 91 209 மற்றும் 074 32 68 200 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பரபரப்பாகும் நான்கு முனை தமிழக சட்டமன்ற தேர்தல்! நடிகர் அஜித் தொடர்பில் பரவும் தகவலுக்கு விளக்கம்

பரபரப்பாகும் நான்கு முனை தமிழக சட்டமன்ற தேர்தல்! நடிகர் அஜித் தொடர்பில் பரவும் தகவலுக்கு விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US