முஜுபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர்! குழப்பத்தை தவிர்த்த சபாநாயகர்

Bribery Commission Sri Lanka Mujibur Rahman Ministry of justice Sri lanka Harshana Nanayakkara
By Kanthan Aug 06, 2025 11:33 AM GMT
Report

நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு அமைச்சர்  பதில் அளிக்க முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் முஜுபுர் ரஹ்மானுக்கிடையில் வாக்குவாதம் உக்கிரமடைந்தது.

எவ்வாறாயினும், சபாநாயகர் சுமூகமாக பேசியதால் அங்கு  குழப்பம் தவிர்க்கப்பட்டது.

குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை

குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை

பெரும் குழப்பம் தவிர்க்கப்பட்டு சபை அமைதியானது   

இன்று நாடாளுமன்றத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடந்து கொண்டிருந்த போது முஜுபுர் ரஹ்மான் நீதியமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதளிக்க மறுத்த போதே குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது, முஜுபுர் ரஹ்மான்  “2015 ஆம் ஆண்டு தோடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளின் எண்ணிக்கை” தொடர்பில் கேள்வி எழுப்பினார். 

முஜுபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர்! குழப்பத்தை தவிர்த்த சபாநாயகர் | Mohamed Mujibur Rahman Harshana Nanayakkara

இதற்கு பதிலளித்த அமைச்சர்,  நீதிமன்றங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என்ற தொகுதிகளில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதில்லை.  அத்தோடு அவ்வாறு வர்க்கப்படுத்தி வழக்கு கோவை வைக்கப்படுவதில்லை.  ஆதலால் பதில் வழங்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட காலத்தை குறித்து மீள கேள்விளை தொடுக்குமாறு  கேட்டுக் கொண்டார்.

அச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர், கேள்வி முடிந்து விட்டதால்.கேள்வி கேட்க முடியாது என கூறினார்.

முஜுபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர்! குழப்பத்தை தவிர்த்த சபாநாயகர் | Mohamed Mujibur Rahman Harshana Nanayakkara

உடனடியாக எழுந்த முஜுபுர் ரஹ்மான், எனக்கு கேள்வி கேட்பதற்கான உரிமை உண்டு. நீங்கள் எவ்வாறு கூறுவீர்கள்  என்று  குழப்பமடைந்தார்.

இதனையடுத்து, சபாநாயகர் சபையை அமைதிப்படுத்த முயற்சித்ததில் பெரும் குழப்பம் தவிர்க்கப்பட்டு  சபை அமைதியானது. 

மகிந்த வீட்டில் மற்றுமொருவர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மகிந்த வீட்டில் மற்றுமொருவர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

செம்மணி மனித அவலத்திற்கு நீதி.. உறுதியளித்த அமைச்சர்

செம்மணி மனித அவலத்திற்கு நீதி.. உறுதியளித்த அமைச்சர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US