நரேந்திர மோடிக்கு சஜித் கொடுத்த சிறப்புப் பரிசு
இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, கொழும்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது சஜித் பிரேமதாச நரேந்திர மோடிக்கு சிறுத்தையின் புகைப்படம் தாங்கிய நினைவுப் பரிசு ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார்.
VIDEO | Prime Minister Narendra Modi (@narendramodi) meets Sri Lankan Leader of Opposition Sajith Premadasa in Colombo.
— Press Trust of India (@PTI_News) April 5, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/obH2pmDvk3
மேலும், இந்தியா - இலங்கை இடையேயான நட்பை வலுப்படுத்துவதில் சஜித் பிரேமதாச கொண்டுள்ள தனிப்பட்ட பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் தாம் பாராட்டியதாக நரேந்திர மோடி தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
