மோடிக்கு இலங்கையில் கிடைத்த அதி உயர் கௌரவம்! நெகிழ்ச்சியில் ஆற்றிய உரை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விருது, இந்திய - இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கெளரவம் எனவும் தெரிவித்துள்ளார்.
#WATCH | Colombo | Prime Minister Narendra Modi says, "...Today, to be honoured with the Sri Lanka Mitra Vibhushan award by President Anura Kumara Dissanayake—it's not an honour to me but to 140 crore Indians. It shows the historical relation and deep friendship between the… https://t.co/YQzcwp16n0 pic.twitter.com/wCzYZUin8b
— ANI (@ANI) April 5, 2025
ஆழமான நட்பு
இது இலங்கைக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான வரலாற்று உறவையும் ஆழமான நட்பையும் காட்டுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#WATCH | Colombo | Prime Minister Narendra Modi receives Mithra Vibhushana award from Sri Lankan President Anura Kumara Dissanayake
— ANI (@ANI) April 5, 2025
(Source - ANI/DD) pic.twitter.com/9xvngn9q00
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
