மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை: சம்மாந்துறை பிரதேச சபை அதிரடி
Ampara
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Farook Sihan
சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு, சம்மாந்துறை பிரதேச சபை சிகை அலங்கரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சிகை அலங்காரம் கடை உரிமையாளருக்கு விசேட அறிவுறுத்தல்
இந்த உத்தரவை மீறும் சிகை அலங்கரிப்பாளர்களின் கடை உரிமப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US