இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை

Kilinochchi Sri Lanka Sri Lankan Peoples
By Suliyan Jun 17, 2022 08:49 AM GMT
Report

கிராஞ்சி, பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வீட்டு பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவையானது மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நடமாடும் சேவையானது எதிர்வரும் செவ்வாய் கிழமை(21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொன்னாவெளி கிராம அலுவலர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

நடமாடும் சேவை

இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை | Mobile Service For Free Drinking Water Supply

எனவே பொது மக்கள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவை மூலம் தாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணப்பபடிவங்களை வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பூர்த்தி செய்து ஆயிரம் ரூபா வைப்பு பணத்துடன் பொன்னாவெளி கிராம அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய் கிழமை இடம்பெறும் நடமாடும் சேவையில் ஒப்படைக்க வேண்டும்.

அறிவிப்பு

இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை | Mobile Service For Free Drinking Water Supply

அதேவேளை இதுவரை விண்ணப்பபடிவங்களை பெற்றுக்கொள்ளாத பொது மக்கள் நடமாடும் சேவை தினத்தில் பெற்றுக்கொண்டு பூரணப்படுத்தி வழங்க முடியும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச சபையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US