கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பொதிகள்: சந்தேகநபர் தப்பியோட்டம்
Sri Lanka Police
Bandaranaike International Airport
Crime
By Laksi
கட்டுநாயக்க விமான நிலைத்தில் இரண்டு பயணப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணப்பொதிகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, பயணப்பொதியிலிருந்து , 03 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணை
துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபரொருவர் இந்த இரண்டு பயணப்பொதிகளையும் விமான நிலைத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US