நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை! - உறவினர்கள் முறைப்பாடு
Srilanka
Jaffna
Fisherman
By Rakesh
யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே இன்று காலை மீன்பிடிக்கக் கடலுக்கு சென்ற நிலையில் இன்றிரவு வரை கரை திரும்பவில்லை என உறவினர்களால் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்குச் சென்று கரை திரும்பாத நபர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US