மூன்றாம் தரப்பின் கைக்கு சென்றுள்ள திறைசேரியின் பணம் - வெளியான புதிய தகவல்

Dollar to Sri Lankan Rupee Parliament of Sri Lanka Government Of Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Rakesh May 01, 2026 07:16 AM GMT
Report

திறைசேரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 இலட்சம் அமெரிக்க டொலர் கடன் தவணைப் பணம், மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காகத் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

திறைசேரியால் மேற்கொள்ளப்படவிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு, உரிய தரப்புக்குச் செல்லாமல் சந்தேகத்துக்கிடமான முறையில் வேறொரு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றுள்ளது.

திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை

திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை

திறைசேரி செயலாளர் உத்தியோகபூர்வமாக கடிதம் 

இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளமளிப்பதற்காகவே நிதி அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் (கோப் குழு) அழைக்கப்பட்டிருந்தார்.

மூன்றாம் தரப்பின் கைக்கு சென்றுள்ள திறைசேரியின் பணம் - வெளியான புதிய தகவல் | Missing Treasury Money New Information Released

முன்னதாக, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று நேற்று குழுவின் முன் சமூகமளிக்க முடியாது எனத் திறைசேரி செயலாளர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தின் தீவிரம் மற்றும் அழுத்தம் காரணமாக, அவர் நேற்று மதியம் 1.00 மணிக்கு நிதிக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

இந்த நிதி மோசடியானது கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US