காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police University of Peradeniya Death
By Vethu Oct 05, 2022 04:55 AM GMT
Report

பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் மாணவன், கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் அவரை கண்டுபிடிப்பதற்காக 2 விசேட பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

குறித்த மாணவன் காணாமல்போனதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன மூன்றாவது பல்கலைக்கழக மாணவர் இவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரை மாய்க்கும் மாணவர்கள்

காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் வெளியான தகவல் | Missing Person Sri Lanka Economic Crisis

காணாமல்போன இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மகாவலி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுடன்  அவர்களின் சடலங்களும் பின்னர் கண்டெடுக்கப்பட்டன.

கடவத்தை கணேமுல்ல வீதியைச் சேர்ந்த புலஸ்தி பிரமுதித பெரேரா என்ற 25 வயதுடைய மாணவனே கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

இந்த மாணவன் காணாமல்போவதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அந்த நிலையில் இருந்து மீள சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்து இல்லாத இடத்தில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காதலின் விபரீதம்

காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் வெளியான தகவல் | Missing Person Sri Lanka Economic Crisis

காதல் உறவின் காரணமாக தாம் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த பல்கலைக்கழக மாணவன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

எப்படியிருப்பினும் காணாமல்போன மாணவனைக் கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர் சென்று வந்த இடங்கள் தொடர்பில் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா அமைப்புகள் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களை முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் நேற்று மாலை வரை இந்த மாணவன் குறித்த எந்த தகவலையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US