பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர்

Missing Persons Jaffna Sri Lanka Politician Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Dhushi Jun 07, 2026 11:47 AM GMT
Report

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிவுக்குச் சென்று இதுவரை கரைக்கு திரும்பாத கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இன்று(07.06.2026) சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

காணாமல் போன கடற்றொழிலாளர்கள்

குறித்த பதிவில் தெரிவித்ததாவது,

தொழிலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை நேற்றைய தினம் நேரில் சந்தித்து அவர்களின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்தேன். இந்த துயரமான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனிமையில் இல்லை என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன்.

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் | Missing Fishermen In Pedro

அரசாங்கமும் கடற்தொழில் அமைச்சும் அவர்களுடன் தொடர்ந்து நிற்கும். காணாமல் போன கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளக்கூடிய பொருளாதார மற்றும் சமூக சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

பிள்ளைகளின் கல்வி தேவைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்களில் முன்னுரிமையுடன் செயற்படுவோம். கடலில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே முடிவுகளுக்கு வர வேண்டும்.

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் | Missing Fishermen In Pedro

இதற்கு முன்னர் தென்னிலங்கையில் இடம்பெற்ற இதேபோன்ற சம்பவத்தில், பல மாதங்களின் பின்னர் மீனவர்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அனுபவமும் எமக்கு உள்ளது.

எனவே, நம்பிக்கையை இழக்காமல் அனைத்து சாத்தியமான வழிகளிலும் தேடுதல் மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகள் தொடரப்படுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணையாக இருப்பதும், அவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதும் எமது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் | Missing Fishermen In Pedro

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் | Missing Fishermen In Pedro

இலங்கை பெருந்தொகை கடன் பெற நேரிடும்..! பேராசிரியர் எச்சரிக்கை

இலங்கை பெருந்தொகை கடன் பெற நேரிடும்..! பேராசிரியர் எச்சரிக்கை

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை..! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை..! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US