பதுளை - லுனுகல பகுதியில் பதிவாகியுள்ள அதிர்வு
Srilanka
Weather
Badulla
By Ajith
பதுளை- பசறை, லுனுகல பகுதியில் இன்று மாலை சிறியளவிலான அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இதனை நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிக்டர் அளவில் 1.8 முதல் 2.0 வரை நிலநடுக்கம் இன்று மாலை 4.39 மணியளவில் பதிவாகியுள்ளது என்று ம்அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கண்டியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
விக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் இன்று மாலை 4.39 இற்கும் சிறிய நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
கனடாவில் சென்னை தம்பதியர் மற்றும் குழந்தை பலியாக காரணமாக இருந்த விபத்து: சமீபத்திய தகவல் News Lankasri
வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு எடுத்த வானதி.. அதிர்ச்சியில் பாண்டியன்.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US