கண்டி விக்டோரியா அணைக்கு அருகில் நிலநடுக்கம்
earthquake
kandy
By Vethu
கண்டியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
விக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் இன்று மாலை 4.39 இற்குசிறிய நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.
1.94 மெக்னெடிக் அளவில் பதிவாகியிருந்த இந்த சிறிய நிலநடுக்கத்தால் எந்தவிதமானப் பாதிப்புக்களும் இல்லை எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
எனினும் மக்கள் இது தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பணியகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தப் பகுதியில் பல தடவைகள் இவ்வாறான நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US