கண்டி நகரில் வெள்ளப்பெருக்கு : மேலும் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Kandy
Ratnapura
Floods In Sri Lanka
Rain
By Rukshy
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி நகரின் சில பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கலு கங்கா படுக்கையில் இதுவரை பெய்துள்ள கனமழை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், அடுத்த சில மணி நேரங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US