ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
SLPP
Mahinda Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
By Sachi
அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு செல்வதில்லை என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் அரசாங்கப் பதவிகளைப் பெற்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் கட்சித் தலைமையகத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிலர் பதவிகளைப் பெற்ற பின்னர் கட்சித் தலைமையகத்திற்குச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US