அமைச்சுப் பதவிகளை ஏற்பது கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் செயல்! மைத்திரி தகவல்
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Government Of Sri Lanka
By Kanamirtha
சுதந்திரக் கட்சி வெளியிலிருந்தே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் என்று அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கட்சியின் கடிதத் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன,
''இந்த அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதே கட்சியின் தீர்மானமாகும். அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதில்லை என்பது நாம் கூட்டாக எடுத்துள்ள முடிவாகும்.
எனவே அதனை மீறி யாரேனும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றால் அது கட்சியின்
கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்'' என்று தெரிவித்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US