அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலில்
Corona virus
Covid 19
Wimal weerawansa
By Kamel
அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சில் பணியாற்றிய சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று அபாயம் காரணமாக அமைச்சு அலுவலகமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US