முன்னாள் அமைச்சரை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து 6 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு உத்தரவு
Sri Lanka Politician
Sri Lanka Cabinet
Sri Lanka Podujana Peramuna
By Steephen
அரசாங்கத்தின் முக்கிய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து 6 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனது வீடு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென வழங்கப்பட்ட இந்த உத்தரவு காரணமாக அந்த சிரேஷ்ட அமைச்சர் கடும் அதிர்ச்சிக்கும், வெறுப்புக்கும் உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் உத்தரவுக்கு அமைய சிரேஷ்ட முன்னாள் அமைச்சர் 6 மணி நேரத்திற்குள் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மற்றுமொரு முக்கிய பிரமுகர் அந்த இல்லத்தை கைப்பற்றியுள்ளதுடன் அங்கு குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US