அமைச்சரவை அமைச்சர்களுக்கு நிதி அமைச்சர் விடுத்துள்ள பணிப்பு!
Colombo
Basil Rajapaksa
By Murali
அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரசு செலவின மேலாண்மை வரம்புகளுக்கு கூடுதலாக செலவு குறைக்கப்படுகிறது.
அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US